Tuesday, 22 April 2014

Mazhaiyin saaralil lyrics - Aaha kalyanam

Mazhaiyin saaralil ... 
மழையின் சாரலில் மழையின் சாரலில் நனைய 
தோன்றது நடுங்க தோன்றுது பிழைகள் என்றே 
தெரிந்தும் கூட பிடித்துப் போனது புதையல் ஆனது விருப்பம் பாதி தயக்கம் பாதியில் கடலில் ஒரு கால் கரையில் 
ஒரு கால் அலைகள் அடித்தே கடலில் விழவா 
துரும்பை பிடிதே கரையில் எழவா இதுவரை 
இது போலே இருமனம் கொண்டு தவித்ததில்லை 
அதிலுமே எனக்காக திருமணம் வரை 
நினைத்ததில்லை மழையின் சாரலில் .... 

Sometimes i need ur love Sometimes i need ur hug What would i do now What would i do now Sometimes i need u Sometimes i feel u What would i do now What would i do now 

மழையின் சாரலில் மழையின் சாரலில் நனைய
 தோன்றுது நடுங்க தோன்றுது யார் யாரோ பூச்சூட
 பூமாலை நான் வாங்க நான் சூடும் 
பூமாலை நாள் பார்த்து யார் வாங்க கண் பார்த்து 
நீ பேசும் போதெல்லாம் நான் ஏங்க 
மண் பார்த்து என்னோடு நீ பேசும் நாள் காண 

"வரைந்து பழகும் நிறங்கள் புழங்கும் 
ஓவியன் விரலின் கிறுக்கல் இதுவா 
நடந்து பழகும் விழுந்து அழுகும் 
குழந்தை வயதின் சறுக்கல் இதுவா 
ஆமா ஆமா 

இருவர் சேர்ந்து ஒருவர் ஆனோம் தெரிந்து 
கொண்டே தொலைந்து போனோம் வா விருப்பம் பாதி .... 
மழையின் சாரலில் --- காதல் <3....

No TitleShare...Love...Joy...!!! 

No comments:

Post a Comment